June 13, 2026
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு மத்திய அரசு இணையத்தில் இலவச பயிற்சி வழங்குகிறது . https://sathee.prutor.ai/
மேலும் அறிய
அதிகாரம் : வினைத்திட்பம் குறள் : 669
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
தெளிவுரை
முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும் போது துன்பம் மிக வந்த போதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும்
நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயர்கல்வி நுழைவு தேர்வுக்கு மத்திய அரசு இணையத்தில் இலவச பயிற்சி வழங்குகிறது . https://sathee.prutor.ai/
மேலும் அறிய
பாரதப் பிரதமர் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் (PMSS) இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகிறது. கடைசி தேதி 31 டிசம்பர் 2026 விண்ணப்பிக்க : https://ksb.gov.in/how-apply-scholarship.htm
மேலும் அறிய